Priyanka Gandhi Wayanad | ”ஐயோ என் தெய்வமே” கட்டிப்பிடித்து கதறிய பெண்கள்! கலங்கி நின்ற பிரியங்கா
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
மருத்துவ முகாமில் பிரியங்கா காந்தியை கட்டியணைத்து கதறிய பெண்கள்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்ன பிரியங்கா காந்தி
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தது பேசினோம். இந்த கோர சம்பவம் வருத்தமளிக்கிறது
சிறுவன் ஒருவர் 6 மணி நேரமாக அவரது குடும்பத்தை காப்பாற்ற போராடியுள்ளார்
ஆனால் சிறுவனால் அவரது குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை
அவர்களது வலியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது
எங்களால் முடிந்த உதவிகளை செய்வதற்காக இங்கே வந்துள்ளோம்
கேரளா மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வயநாட்டு மக்களுக்கு உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது