மேலும் அறிய
Advertisement
TN Assembly: ஆ.ராசா பேசியதை போட்டுக் காட்டி திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
TN Assembly: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றும் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு அச்சத்தால் சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டினார்.
Tags :
Mk Stalin Dmk Admk Eps Neet Neet Exam TN Assembly Eps Press Meet Neet Suicide Neet Exam Suicide Anitha Neet NEET Aspirant Neet Eps Eps About Neet Eps Press Meet Today Ban Neet Eps Speech About Neet Dmk Fails On Neet Exam Neet Aspirant Suicide Neet Aspirant Suicide 2021 Neet Suicide Today Neet Suicide Cases Eps Assembly Speech Neet 2020 Neet Suicide Tamil Nadu Eps Speech Neet Kills Neet Suicide In Tamilnadu Neet Failure A Raja Mp Raja Mp Neetஅரசியல்
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Mohan Bhagwat on Modi | ”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!
Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்
CT Ravi Arrest | ”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE
Rahul gandhi on MP injury | ”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion