மேலும் அறிய

Woman Body Found in Suitcase | பாலியல் தரகர்களுடன் தொடர்பு?துண்டு துண்டான இளம்பெண்!

சென்னையில் பட்டபகலில் ரத்த கரையுடன் கடந்த சூட்கேஸை காவல்துறையினர் திறந்து பார்க்கையில் இளம் பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டபட்டு, சூட்கேசில் பாக்கிங் செய்து வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

சென்னை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை ரத்த கரைகளுடன் சந்தேகத்திற்கு இடமாக சூட்கேஸ்  ஒன்று கிடந்துள்ளது. ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க.. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சூட்கேஸை திறந்த போது, ரத்தம் வழிய உடல் பாகங்கள் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ந்து போயினர்.

இளம்பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் இருந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் சூட்கேஸில் இருந்த பெண் உடல் பாகங்களை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடைசி இரண்டு நாட்களில் காணாமல் போன பெண்கள் குறித்த புகார்களையும், இவரின் உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து யார் அந்த பெண்மனி என போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சென்னை மணலி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க தீபா என்ற பெண் காணாமல் போய் இருப்பதும், அவரின் விவரங்கள் இந்த பெண்ணுடன் ஒத்துப்போய் உள்ளது.

உடனடியாக தீபாவின் சகோதரரை அழைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கொலை செய்யப்பட்டது தீபா தான் என்பதை உறுதி செய்தனர்.

அடுத்த கட்டமாக தீபாவின் செல்போன் நேற்று இரவிலிருந்து ஸ்விட்ச் ஆப் செய்யபட்டிருப்பதை அறிந்த போலீசார், கடந்த சில நாட்களில் தீபா யாருடன் எல்லாம் பேசியுள்ளார் என்பதை ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியே வந்துள்ளது

தீபா ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்கக்கூடும் என்று சந்தேக்கிக்கும் போலீசார், இறுதியாக தீபா தொடர்பில் இருந்த ஒரு நபரை தற்போது கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான மணிகண்டன் என்ற நபர் தீபாவின் நண்பர் என்றும், அவர் இடைதறகாக செயல்பட்டு இருக்கலாம் என்று சொல்லபடுகிறது. தீபாவை நேரில் சந்தித்து பேசிய போது, பணம் குடுத்தல் வாங்களில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் சுத்தியால் தீபாவின் தலையில் அடித்துள்ளார்.

அதன் பிறகு மாட்டிகொள்ளாமல் இருக்க உடலை வெட்டி சூட்கேஸில் பாக் செய்து வீசியுள்ளது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

எதற்காக கொலை செய்தார், இதில் வேறு யாருக்கேணும் தொடர்பு இருக்கிறதா என பல்வேறு கோணங்களில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் அறங்கேறியுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget