மேலும் அறிய

Tokyo Olympics Boxing: சூடுபிடித்த களம்... இந்தியாவுக்கு வெண்கலம்... தோற்றாலும் வென்ற லோவ்லினா!

மேரி கோமிற்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற 2வது குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமைக்கும் இப்போது சொந்தக்காரர் லோவ்லினா. இதன் மூலம் இந்தியாவிற்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீரர் வீராங்கனைகளில் மிகவும் பரிச்சயமில்லாத, எதிர்பார்ப்புகள் இன்றி களத்தில் இறங்கிய லோவ்லினா பார்கோயின் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்தார். குத்துச்சண்டை போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லோவ்லினா, இன்று அரை இறுதி போட்டியில் விளையாடினார். 

மகளிர் குத்துச்சண்டையில் உலகின் நம்பர் 1 இடத்தில் உள்ள துருக்கி வீராங்கனை சர்மெனெல்லி பஸ்னாஸை எதிர்த்து லோவ்லினா விளையாடினார். இந்த போட்டியில், 10-9 புள்ளிக்கணக்கில் துருக்கி வீராங்கனை முதல் கேமை வென்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ரவுண்டிலும் அவரே ஆதிக்கம் செலுத்தினார். இதனால், இரண்டாவது கேமிலும் லோவ்லினா தோற்றார். அடுத்து நடைபெற்ற மூன்றாவது கேமையும் இழந்த அவர், போட்டியை இழந்தார். ஆனால், வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

அசாமைச் சேர்ந்த பின் தங்கிய மாவட்டத்தில் இருந்து டோக்கியோ சென்றிருக்கும் 23 வயதேயான லோவ்லினா,  இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம், இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் இப்போது ஒலிம்பிக் பதக்கம்! மேரி கோமிற்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற இரண்டாவது குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமைக்கும் இப்போது சொந்தக்காரர் லோவ்லினா. 

அசாம் மாநிலத்தில் இருந்து தடகள வீராங்கனை ஹீமா தாஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவர் கடைசி நேரத்தில் வெளியேறினார். இதனால், அசாமில் இருந்து ஒலிம்பிக் சென்ற முதல் வீராங்கனை என்ற பெயர் பெற்றார் லோவ்லினா.

ஒலிம்பிக் தொடருக்கு அவர் செல்ல வேண்டும் என ஒட்டுமொத்த அசாம் மாநில மக்களும் கைகோத்து உற்சாகப்படுத்தினர். இப்போது ஒலிம்பிக் சென்றுவிட்டார், பதக்கம் வென்றுவிட்டார். லோவ்லினாவின் அரை இறுதி போட்டியை காண, அசாம் சட்டப்பேரவை 20 நிமிடங்களுக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என சிறப்பு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது. லோவ்லினா பதக்கம் வென்ற இந்த தருணத்திற்காக ஒட்டுமொத்த இந்திய மக்களும் லோவ்லினாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வெண்கலம் வென்ற அந்த கைகள் அடுத்த முறை தங்கத்தை ஏந்தி வரட்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thanjavur Temple: இந்து கோவில் குடமுழுக்கு! சீர்கொடுத்த இஸ்லாமியர்கள்! “இனம் என பிரிந்தது போதும்”BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
Embed widget