மேலும் அறிய

VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!

பிரபல யூடியூபர் VJ சித்து  வெளியிட்ட வீடியோ மக்களிடம் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில் VJ சித்துவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் VJ சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய VJ சித்து தற்போது சித்து வ்ளாக்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று தனது குழுவுடன் சித்து வெளியிடும் வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். இதுதவிர்த்து சித்துவின் மொட்டை மாடி வித் சித்து நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். 

இச்சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் VJ சித்து  நிக்கல் குந்தல் தெரியாதா என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவிற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளப்பி வருகிறது.  நிக்கல் குந்தல்னா ஒரு விளையாட்டுனு சொல்லப்படுகிறது. அந்த விளையாட்டின் படி நண்பர்கள்கிட்ட டீல் போட்டுக்கிட்டா உட்காரும் போது குந்தல் என்றும் நிற்கும் போது நிக்கல் என்றும் சொல்ல வேண்டும்.

 அப்படி சொல்லவில்லை என்றால் எதிர்தரப்பில் இருப்பவர்கள் கடுமையாக தாக்குவார்கள். இந்த விளையாட்டை விளையாடித்தான் அதை தன்னுடைய YOUTUPE ல் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோல், நண்பர் ஒருவரை சித்து கடுமையாக தாக்குகிறார். கால்களாலும் எட்டி உதைக்கிறார்.  உடனே அருகில் இருக்கும் நண்பர் சித்துவை தடுக்கின்றனர். 

இந்த நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனதை தொடர்ந்து VJ சித்துவை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். விளையாட்டாக இருந்தாலும் இதற்கு ஒரு அளவு இல்லையா என்றும்.. காமெடி என்ற பெயரில் மிகவும் கேவலமாக சித்து சமீபகாலமாக நடந்து வருகிறார் என நெட்டிசன்கள் விஜே சித்துவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vanni Arasu: சூலூர் சம்பவம்.. போலீஸ்காரங்க சிரிக்கவே கூடாதா? - டென்ஷனான அமைச்சர் வன்னி அரசு!
Vanni Arasu: சூலூர் சம்பவம்.. போலீஸ்காரங்க சிரிக்கவே கூடாதா? - டென்ஷனான அமைச்சர் வன்னி அரசு!
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
Singappen Special Task Force : சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு சூப்பர் யூனிபார்ம்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு சூப்பர் யூனிபார்ம்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
TN By-Election: இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
EPS ADMK: தென் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக காலியான அதிமுக கூடாரம்.! கதி கலங்கி நிற்கும் இபிஎஸ்- அடுத்தது என்ன.?
தென் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக காலியான அதிமுக கூடாரம்.! கதி கலங்கி நிற்கும் இபிஎஸ்- அடுத்தது என்ன.?
Thirumavalavan: தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
CM Vijay: டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?

Embed widget