மேலும் அறிய

Nethra Kumanan:பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க தயாராகும் நேத்ரா குமணன்!

Nethra Kumanan:பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க தயாராகும் நேத்ரா குமணன்

நேத்ரா குமணன்

1/6
14 வயதில் பாய்மர படகுப் பயிற்சி எடுத்த இளம் பெண் இன்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு ஒலிம்பிக்கில் சாதிக்க இருப்பவர் தான் நேத்ரா குமணன்.

2/6
2011 ஆம் ஆண்டு அப்பா ஆசைக்காக பாய்மர படகு பயிற்சில் நேத்ரா சேர்த்துள்ளார். அதன் பிறகு சிறுவயதில் இருந்தே பாய்மர படகுப் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

3/6
2014 மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விளையாட்டு போட்டிகளில் இந்திய சார்பாக கலந்து கொண்டு , 7வது மற்றும் 4வது இடத்தை பிடித்தார்.

4/6
டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவலால் 2021  தள்ளி வைக்கப்பட்டது. 2021 -ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக பங்கேற்ற நேத்ராவிற்கு தயக்கமும், பதட்டமும் இருந்தது.

5/6
2020 ஆம் ஆண்டு  ஜப்பானின்  அதன் பிறகு பாய்மரப் படகுப் போட்டிகளுக்காக ஆப்ரிக்காவிற்கு மேற்கே உள்ள கிராண்ட் கனேரியா தீவில் ஐரோப்பிய அகாடமியில் சேர்த்து தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.

6/6
இப்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் நேத்ரா. இந்த முறை கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உடன் கூறியுள்ளார் நேத்ரா குமணன்.

விளையாட்டு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்

மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?

வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்

மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி

Embed widget