மேலும் அறிய

IPL 5 Wicket Haul: ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள்! ஐபிஎல் போட்டியில் டாப் 5 வீரர்கள் யார்? யார்?

இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ஆகாஷ் மாத்வல்:

கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகனாவர் ஆகாஷ் மத்வால். 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 1 முறை  5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார்.

மார்க் வுட்:

நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளில் 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் மார்க் வுட். அதன்படி, 5 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

புவனேஸ்வர் குமார்:

புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடிய புவனேஸ்வர் குமார் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.  கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் இவர் 160 போட்டிகள் விளையாடி இருக்கிறார். 3568 பந்துகள் வீசியுள்ள புவனேஸ்வர் குமார் 4396 ரன்களை விட்டுக்கொடுத்து 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு முறை 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஜெய்தேவ் உனத்கட்:

இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஜெய்தேவ் உனத்கட். டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியவர்.  அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் இவர் இதுவரை 94 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில், 1944 பந்துகள் வீசியுள்ள இவர் 2970 ரன்களை விட்டுக்கொடுத்து 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 2 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஜேம்ஸ் பால்க்னர்:

குஜராத் லயன்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப், புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் ஆஸ்திரேலிய அணி வீரர் ஜேம்ஸ் பால்க்னர். அதனபடி,  கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை 60 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அந்த வகையில் இதுவரை 1227 பந்துகள் வீசியுள்ள இவர் 1778 ரன்களை விட்டுக்கொடுத்து 59 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதில், 2 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார் ஜேம்ஸ் பால்க்னர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.