மேலும் அறிய

IPL Prize Money: சீசனுக்கு சீசன் எகிறும் பரிசுத்தொகை.. ஐ.பி.எல். கோப்பையை வென்றவர்களுக்கு இத்தனை கோடியா..?

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த ஐ.பி.எல். திருவிழாவின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.

மிரளவைக்கும் பரிசுத்தொகை:

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 20  கோடி வழங்கப்பட உள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 13 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 15 சீசன்களிலும் முதல் மற்றும் 2வது இடம் பிடித்த அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையின் விவரத்தை காணலாம்.

                  ஆண்டு                  முதல் பரிசு              இரண்டாம் பரிசு
                 2008              4.8 கோடி ரூபாய்              2.4 கோடி ரூபாய்
                 2009             4.8 கோடி ரூபாய்              2.4 கோடி ரூபாய்
                 2010             10 கோடி ரூபாய்               5 கோடி ரூபாய்
                 2011             10 கோடி ரூபாய்                5 கோடி ரூபாய்
                 2012             10 கோடி ரூபாய்                5 கோடி ரூபாய்
                 2013              10 கோடி ரூபாய்                5 கோடி ரூபாய்
                 2014              15 கோடி ரூபாய்             10 கோடி ரூபாய்
                 2015              15 கோடி ரூபாய்             10 கோடி ரூபாய்
                 2016               20 கோடி ரூபாய்               11 கோடி ரூபாய் 
                 2017               15 கோடி ரூபாய்               10 கோடி ரூபாய்
                 2018                20 கோடி ரூபாய்              12.5 கோடி ரூபாய் 
                 2019               20 கோடி ரூபாய்              12.5 கோடி ரூபாய் 
                 2020               10 கோடி ரூபாய்               6.25 கோடி ரூபாய் 
                 2021                20 கோடி ரூபாய்             12.5 கோடி ரூபாய்
                 2022                20 கோடி ரூபாய்                 13 கோடி ரூபாய்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget