மேலும் அறிய

IPL 2022: தோனி, கோலி, ரோஹித் டூ தவான்.. அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் களமிறங்கிய இந்திய வீரர்கள்..

2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் இதுவரை நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் விளையாடிய வீரர்கள் யார்? யார்?

மகேந்திர சிங் தோனி:

முதலாவது ஐபிஎல் தொடர் வரை 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை மகேந்திர சிங் தோனி அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். 

தினேஷ் கார்த்திக்:

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடினார். அதன்பின்னர் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ்,டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் குஜராத் லையன்ஸ் போன்ற அணிகளில் விளையாடியுள்ளார். இவரும் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ளார். 

ராபின் உத்தப்பா:

ராபின் உத்தப்பா முதல் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். அதன்பின்னர் பெங்களூரு, புனே வாரியார்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

மணீஷ் பாண்டே:

மணீஷ் பாண்டே முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். அதன்பின்னர் பெங்களூரு அணியில் இடம்பிடித்தார். பின்னர் புனே வாரியர்ஸ்,கொல்கத்தா,சன்ரைசர்ஸ் எனப் பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். இம்முறை அவர் லக்னோ அணிக்காக விளையாட உள்ளார். 

ரோகித் சர்மா:

ஐபிஎல் தொடரை அதிக முறை வென்ற வீரர் ரோகித் சர்மா தான். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 5 முறையும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் ஒரு முறையும் ஐபிஎல் தொடரை வென்றுள்ளார். இவர் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ளார். 

விருத்திமான் சாஹா:

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். அதன்பின்னர் சென்னை, பஞ்சாப், சன்ரைசர்ஸ் உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ளார்.

ஷிகர் தவான்: 

இந்திய வீரர் ஷிகர் தவான் முதலில் டெல்லி அணியில் விளையாடினார். அதன்பின்னர் மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ்,சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகளில் விளையாடியுள்ளார். 

விராட் கோலி:

ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதலாவது ஐபிஎல் முதல் தற்போது வரை ஒரே அணிக்காக விளையாடிய வீரர் விராட் கோலி தான். இவர் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget