Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America
இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் இருக்கக்கூடிய அணுசக்தி நிலையங்கள் ஏவுகணை தளங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களை தாக்கியது. இந்த தாக்குதல்ல ஈரானோட ராணுவ தளபதிகளும் விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.
குறிப்பா ஈரானோட மிக முக்கியமான அணு செறிவூட்டல் நிலையம் (Nuclear enrichment plant) நடான்ஸ் அணுசக்தி தளம் Natanz nuclear site ) மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளானது. அதேபோல இஸ்ஃபஹானில் உள்ள ஒரு அணு ஆராய்ச்சி மையமும் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்ல ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஜெனரல் ஹொசைன் சலாமி உட்பட மூத்த இராணுவ அதிகாரிகளும், குறைந்தது ஆறு ஈரானிய அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டதா சொல்லப்படுது. ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சொல்றாரு..இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், இஸ்ரேலின் இருப்புக்கான இரானின் அச்சுறுத்தலை முறியடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்ற எத்தனை நாட்கள் எடுக்குமோ அதுவரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் நெதன்யாகு சொல்லியிருக்காரு..
இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்தார். ஈரான் மீத சட்டேன்னா இஸ்ரேல் ஏன் இந்த் தாகுதல நடத்துனாங்ன்கன்னா... IAEA என்று சொல்லப்படக்கூடிய இண்டர் நேஷனல் அட்டாமிக் எனர்ஜி ஏஜென்சி ஒரு அறிக்கையை வெளியிடுறாங்க... அந்த அறிக்கையில ஈரான். தங்களிடம் இருக்கக்கூடிய யுரேனியம் தொடார்பான தகவல சொல்லனும் சொல்லிறுக்கு..2015ல ஈரான் போட்ட ஓப்பந்தத்தின் படி இந்த தகவல்கள எல்லாம் iaea க்கு அவங்க அப்பப்போ சொல்லனும்...கொடுத்துட்டு இருக்கனும்... இந்த அறிக்கையில் ஈரான் இது எல்லாம் சொல்லல..என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டச்சு. இந்த் அறிக்கை வெளியான அடுத்த நாளே இஸ்ரேல் ஈரான் மீது டாக்குதல் நடத்தி இருக்கு...
iaea-க்கு் கொடுத்த அறிக்கையில் ஈரான் அணு ஆயுதம் இருக்குனு சொல்லல... ஆனாலும் ஏன் இஸ்ரேல் இந்த டாக்குதல ஈடுபட்டாங்கனா.... அமெரிக்கா--- ஈரான் கிட்ட நடத்துன நியூக்ளியர் அக்ரிமெண்ட் தொடர்பான் நடத்துன பேச்சுவார்த்தைதான்..இதனல்ப்ான் இஸ்ரேல் இந்த ர்தாக்குதலை ஈடுபட்டுருக்காங்க... இந்தச் சூழலில், ஈரான் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. டஜன் கணக்கான இலக்குகள், ராணுவ மையங்கள் மற்றும் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியது. ஈரான் இந்த நடவடிக்கையை True Promise என கூறுகிறது... இந்த நிலையில் தான் ஈரான் இஸ்ரேலோட டெல் அவிப்ல இருக்குற அயன் டோம் உடைக்கப்படுது. அதோட ஈரனோட
தாக்குதல் டெல் அவிப்ல இருக்க கூடிய பில்டிங்ஸ் மேல விழுகுது...பொதுவாவே உலக அளவுல இண்டெலிஜன்ஸ்-ல பேமஸ் ஆன இஸ்ரேல் அயன் டோம மீறி யாருமே எதுவுமே பண்ன முடியாதுன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்குற சூழல்ல தான் ஈரான் அதுமேல தாக்குதல் நடத்தியிருக்காங்கா.. இந்த அயன் டோமுக்கு சப்போர்ட்ட இருக்ககூடிய அமெரிக்கன் இண்டெலிஜன்ஸ், அமெரிக்கன் டிபன்ஸ் போர்சஸ் இப்டி எல்லாத்தையும் மீறிதான் ஈரான் இந்த தாக்குதல் நடத்திருக்காங்க... இஸ்ரேல்,,, ஈரான் மக்கள நாங்க எதிர்க்கல அங்க இருக்குற பிற்போக்குத்தனமான அரசியல தான் எதிர்க்கிறோம்னு நெதன்யாகு சொல்றாரு.. மறுபுறம் ஈரான்ல இஸ்ரேலுக்கு எதிரா போராட்டம் நடத்துறாங்க... இன்னொரு முக்கியமான விசயம் என்னென்ன ஈரானோட தலைவர்கள் எல்லாரும் என்ன சொல்றாங்கனா.. இஸ்ரேல்னு ஒரு நாடே இருக்காக்கூடாது...இது பாலஸ்தீன பூமி..பாலஸ்தீன பூமில இஸ்ரேல்னு ஒரு நாடு வந்துருச்ச்சு..
அதனால அங்க இருக்குற மக்கள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க..அவங்களுக்காகத்தான் நாங்க போராடிட்டு இருக்கோம் என்பது தான் ஈரானோட ஸ்டாண்ட். இஸ்ரேலோட ஸ்டான் என்னென்னா ரொம்ப வருச்ாமாநாங்க இங்க இருக்கோம்.. எங்க மேல இவ்வளவு வெருப்புல இருக்குற ஈரான் எங்கள அழிச்சுடுவாங்கன்னுதான் நாங்க பதிலுக்கு அவங்ள அழிக்கிறோம் ( அங்கு அணு சக்தி இருக்குற இடம்) அப்டி இஸ்ரேல் சொல்றாங்க...இந்த வார்க இணந்ியாவோட நிலைப்படு என்னென்ன இன்னும் அதிகாரப்பூர்வம வெளியாகல...
இந்தியா எப்போதுமே அணி சேராத நாடாக இருந்தே வந்துள்ளது. போர்களின் போது கருத்து தெரிவிக்கும். ஆனால் இந்தியா எப்போதும் அணி சேராது. அந்த நாட்டுடனும் இணைந்து செயல்பாடு. அல்லது போர் செய்யாது. மோடிக்கு கீழ் இந்தியாவின் கொள்கைகள் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி மாறவில்லை.. இந்தியாவின் அணி சேராத நாடு கொள்கை தொடரும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. இந்தியா ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்தியா இன்னொரு பக்கம் சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் கூட நெருக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் இதுவரை இந்தியா எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எந்த பக்கமும் தலை சாய்க்காமல் கிட்டத்தட்ட இந்திய அரசு உலக நாடுகளை ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்க தொடங்கி உள்ளது.





















