மேலும் அறிய

ட்ரோல் மெட்டீரியலாக மாறிய குபேரா பேச்சு...சுதாரிப்பாரா தனுஷ் ? பாராட்டுக்களை அள்ளும் சிம்புவின் மாற்றம்

குபேரா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் உரையரை பலர் ட்ரோல் செய்து வரும் நிலையில் சிம்புக்கு இன்னொரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

தனுஷ் குபேரா ஸ்பீச் 

தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. குபேரா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் பேச்சு தான் தற்போது சமூக வ் வலைதளங்களில்  ட்ரோல் மெட்டிரியலாக மாறியுள்ளது. தன்மீதான விமர்சங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனுஷ் இந்த மேடையில் பேசியிருந்தார். 

" என் படம் வெளியாவதற்கு 2 மாதங்கள் முன்பே என்னைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்பத் தொடங்குகிறார்கள். ஆனால் தீப்பந்தம் போல் என் ரசிகர்கள் இருக்கும் வரை நான் முன்னேறிக் கொண்டுதான் இருப்பேன். 23 வருடங்களாக என் ரசிகர்கள் எனக்கு வழித்துணையாக இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்வரை ஒரு செங்கல்லை கூட உங்களால் பிடுங்க முடியாது. தம்பிகளா கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க. இங்கே இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமில்லை என்னுடைய கம்பேனியன்ஸ். சும்மா 4 வதந்திகளை கிளப்பிவிட்டு என்னை முடித்துவிடலாம் என நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய முட்டாள்தனம்." என்று அவர் பேசினார்

லூஸ் டாக் விடும் தனுஷ் 

தனுஷ் பேசிய விதத்தை நெட்டிசன்ஸ் அவரை கடந்த வாரம் முதல் ட்ரோல் செய்து வருகிறார்கள். ரஜினியைப் போல் தனுஷ் பேச முயற்சிக்கிறார். படத்தை விட நிஜத்தில் நல்லாவே நடிக்கிறார் என அவரை வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சித்து வருகிறார்கள். முன்பு மேடைகளில் தனுஷ் பேசுவது ரசிகர்களை கவர்ந்தது. குறைவாக பேசினாலும் எண்ணம் போல்தான் வாழ்க்கை என தனுஷ் ஒரு வார்த்தை சொன்னாலும் அது ரசிகர்களின் தாரகை மந்திரமாக மாறியது.  சமீப காலங்களில் சினிமா நிகழ்ச்சிகளில் தனுஷின் பேச்சிற்கு இந்த மாதிரியான எதிர்வினைகள் வருவது அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்

சுதாரித்த சிம்பு 

அந்த வகையில் முன்பெல்லாம் ஏதாவது ஒன்றை பேசி ட்ரோல் மெட்டிரியலாக மாறியவர் சிம்பு. சமூக வலைதளம் பக்கம் போனே சிம்பு பேசியது வீடியோக்கள் மீம்களாக பறந்தன. இவ்வளவு ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு தற்போது சினிமா நிகழ்ச்சிகள் தான் என்ன பேசுகிறோம் என்பதை நிதானித்து யோசித்து பேசும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது . தக் லைஃப் இசை வெளியீட்டில் சிம்புவின் உரை ஒரு நடிகராக அவர் கடந்து வந்த பாதை அவர் எதிர்கொண்ட சவால்களை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது. 

ஆனால் இப்போது சிம்பு இடத்தில் தனுஷூம், தனுஷ் இடத்தில் சிம்புவும் இருகிறார்கள்

தலைப்பு செய்திகள்

தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
பாலியல் பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
பாலியல் பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!
உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Chennai Metro: பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
Tasmac Liquor Price Hike : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget