மேலும் அறிய
E - Pass Procedure : ஊட்டி கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் விதிக்கப்பட்டது ஏன்?
E - Pass Procedure : ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் வருகின்றன மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை கட்டாயம் இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
![E - Pass Procedure : ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் வருகின்றன மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை கட்டாயம் இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/fbd69baea2ce6b850507cfa4d08e6f8d1714717117581501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மலை பிரதேசங்கள்
1/6
![கோடை வெயில் வந்தாலே பலரும் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கும் ஊட்டியிலும், கொடைக்கானலிலும் குவிந்துவிடுவார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/d5ab383f43f715fb010eb68efc72acaf733fd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோடை வெயில் வந்தாலே பலரும் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கும் ஊட்டியிலும், கொடைக்கானலிலும் குவிந்துவிடுவார்கள்.
2/6
![இனி அந்த இடங்களுக்கு அவ்வளவு எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/05be7aa4f0c8315923aa3f913e3d8d3c17a6d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இனி அந்த இடங்களுக்கு அவ்வளவு எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
3/6
![ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வெளியூர் மக்கள் படையெடுத்து வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் வாசிகள் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை உண்டாகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/87ffe6c18105b8c787903cba8a8a67b06f390.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வெளியூர் மக்கள் படையெடுத்து வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் வாசிகள் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை உண்டாகிறது.
4/6
![போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியில், சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/e47c828d3c42dd3435bf23f2d82b876f7f6dd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியில், சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
5/6
![இதனால், ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் வருகின்றன மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை கட்டாயம் இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/74eac5d192788f7abd286b36e495f36be42eb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால், ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் வருகின்றன மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை கட்டாயம் இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
6/6
![ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் கொண்ட வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், உள்ளூர் வாசிகளுக்கு இது தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/f70574683a7152df610261ce4fd2ec51f29b7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் கொண்ட வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், உள்ளூர் வாசிகளுக்கு இது தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 03 May 2024 12:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
கல்வி
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion