மேலும் அறிய
Mamallapuram Dance Festival 2025 : மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா கோலாகலம்.. ஆர்ப்பரிக்கும் சுற்றுலா பயணிகள்..
Mamallapuram Dance Festival : உள்ளூர் மக்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக வந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தனர்.
மாமல்லபுரம் நாட்டிய விழா
1/8

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் டிசம்பர் 22 தொடங்கி வைத்தார்.
2/8

மாமல்லபுரம் இந்தியாவிலேயே தமிழ்நாடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதலிடம் வகித்து வருகின்றது.
Published at : 28 Dec 2024 08:11 PM (IST)
மேலும் படிக்க





















