மேலும் அறிய
Honeymoon Spots : புதுசா கல்யாணம் ஆனவரா நீங்கள்? இந்தியாவின் பெஸ்ட் ஹனிமூன் ஸ்பாட்ஸை தெரிஞ்சிக்கோங்க!
Honeymoon Spots: புதிதாக திருமணமானவர்கள் ஹனிமூன் செல்ல நினைத்தால் மிஸ் பண்ணாமல் இந்த இடங்களுக்கு போகலாம்.
ஹனிமூன் ஸ்பாட்ஸ்
1/5

கோவா: இந்தியாவின் மக்கள் தொகை குறைவாக இருக்கும் நான்காவது சிறிய மாநிலம். கோவாவில் ஜெட்-ஸ்கையிங், பாராசெயிலிங், வாழைப்பழ படகு சவாரி, வாட்டர் ஸ்கூட்டர் சவாரி போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம். திருமணமானவர்கள் ஹனிமூன் செல்ல சிறந்த இடமாகும்.
2/5

லடாக் : ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள லடாக். பாங்காங் த்சோ ஏரி, டிசோ மோரிரி ஏரி, லே அரண்மனை, காந்த மலை, நுப்ரா பள்ளத்தாக்கு போன்ற இடங்கள் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இது வெயில் காலத்தில் ஹனிமூன் செல்ல சிறந்த இடமாகும்.
Published at : 17 Jun 2024 01:22 PM (IST)
மேலும் படிக்க





















