மேலும் அறிய
Trekking Tips : ட்ரெக்கிங் செய்வதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
Trekking Tips : ட்ரெக்கிங் செய்வதை எந்த காரணங்களுக்காக தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

மலையேற்றம்
1/6

மது அருந்துபவர்கள் கட்டாயம் ட்ரெக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் போதையில் பாதை மாறி சென்று விட நேரிடலாம்.
2/6

மூச்சு திணறல், மூட்டு வலி உள்ளவர்கள், சுவாச கோளாறு, இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் ட்ரெக்கிங் செய்யவே கூடாது.
3/6

ட்ரெக்கிங் செய்வதற்கான மெடிக்கல் கிட், ஷூ, ஜாக்கெட், ரோப், தண்ணீர் பாட்டில், போன்ற உபகரணங்கள் இல்லாமல் கட்டாயம் பயணம் செல்லக் கூடாது.
4/6

வயது முதிந்தவர்கள் ட்ரெக்கிங் செய்ய கூடாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் ட்ரெக்கிங் முடித்துவிட்டு வந்த பிறகு பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
5/6

முறையான பயிற்சி இல்லாதவர்கள் ட்ரெக்கிங் செய்வதை கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் பயணத்தின் நடுவில் பல சவால்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு முறையான பயிற்சி கட்டாயம் வேண்டும்.
6/6

அதேபோல் தனியாகவும் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விபத்துக்குள் சிக்கி கொண்டால் காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்
Published at : 23 May 2024 02:52 PM (IST)
Tags :
Travelமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement