மேலும் அறிய

Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?

Maruti Suzuki Offers: மாருதி சுசுகி நிறுவனம் தன்னுடைய கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடியாக விலை குறைப்பை அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபலமான கார் விற்பனை நிறுவனமாக திகழ்வது மாருதி சுசுகி நிறுவனம். மார்ச் மாத தள்ளுபடியாக ஒவ்வொரு நிறுவனமும் தனது கார்களுக்கு சலுகை அளித்த நிலையில், மாருதி சுசுகி நிறுவனமும் தனது கார்களுக்கு தள்ளுபடி அளித்துள்ளது. 

மாருதி சுசுகி தள்ளுபடி:

எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

மாடல்  ரொக்கத் தள்ளுபடி பிற தள்ளுபடி மொத்தம்
Maruti Alto ரூ.10 ஆயிரம் ரூ. 32 ஆயிரத்து 500 ரூ.  42 ஆயிரத்து 500
Maruti S-Presso ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 27 ஆயிரத்து 500 ரூபாய் 37 ஆயிரத்து 500
Maruti Wagon R ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 32 ஆயிரத்து 500 ரூபாய் 42 ஆயிரத்து 500
Maruti Celerio ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 32 ஆயிரத்து 500 ரூபாய் 42 ஆயிரத்து 500
Maruti Swift Petrol/CNG Manual ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 35 ஆயிரம் ரூபாய் 45 ஆயிரம்
Maruti Swift Petrol Automatic ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் 35 ஆயிரம் ரூபாய் 50 ஆயிரம்
Maruti Dzire          ---- ரூபாய் 2 ஆயிரத்து 500 ரூபாய் 2 ஆயிரத்து 500
Maruti Brezza ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 35 ஆயிரம் ரூபாய் 45 ஆயிரம்
Maruti Ertiga             ---- ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் 5 ஆயிரம்
Maruti Victoris Petrol/CNG             ---- ரூபாய் 30 ஆயிரம் ரூபாய் 30 ஆயிரம்
Maruti Victoris Strong Hybrid -            --- ரூபாய் 40 ஆயிரம் ரூபாய் 40 ஆயிரம்
Maruti Eeco Petrol/CNG ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 32 ஆயிரத்து 500 ரூபாய் 42 ஆயிரத்து 500
Maruti Eeco Cargo Petrol/CNG ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 30 ஆயிரம் ரூபாய் 40 ஆயிரம்
       
பட்ஜெட் கார்களுக்கு தள்ளுபடி:

மாருதி சுசுகியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, ஆல்டோ, எஸ் ப்ரஸ்சோ, வேகனர் ஆர் போன்ற கார்கள் பட்ஜெட் கார்களுக்கு தள்ளுபடி அளித்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மாருதி சுசுகியின் வெற்றிகரமான படைப்பான சுவிஃப்ட் காருக்கும் ,தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள விக்டோரியஸ் காருக்கும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

நல்ல மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட மாருதி சுசுகி கார்களின் தள்ளுபடி காரணமாக மார்ச் மாதம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Toyota Car Price Hike: கார் விலையை தாறுமாறா ஏத்திய டொயோடோ! எந்த காருக்கு எவ்வளவு ரூபாய் ஏறுது?
Toyota Car Price Hike: கார் விலையை தாறுமாறா ஏத்திய டொயோடோ! எந்த காருக்கு எவ்வளவு ரூபாய் ஏறுது?
Cheapest sedan cars: ₹6 லட்சத்தில் கிடைக்கும் ஆடம்பர செடான் கார்கள்! Tata Tigor முதல் Maruti Dzire வரை: மைலேஜ் மத்ததெல்லாம் விரிவா உள்ளே இருக்கு
₹6 லட்சத்தில் கிடைக்கும் ஆடம்பர செடான் கார்கள்! Tata Tigor முதல் Maruti Dzire வரை: மைலேஜ் மத்ததெல்லாம் விரிவா உள்ளே இருக்கு
MG Windsor: இனி பெட்ரோல் கவலையே வேணாம்; ரேஞ்ச் எப்படி? எம்ஜி வின்ட்சர் EV ரிவ்யூ இதோ!
MG Windsor: இனி பெட்ரோல் கவலையே வேணாம்; ரேஞ்ச் எப்படி? எம்ஜி வின்ட்சர் EV ரிவ்யூ இதோ!
Maruti Suzuki Car Offers: ரூ.2.65 லட்சம் மெகா தள்ளுபடி..! 8 கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி தந்த மாருதி சுசுகி!
Maruti Suzuki Car Offers: ரூ.2.65 லட்சம் மெகா தள்ளுபடி..! 8 கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி தந்த மாருதி சுசுகி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War Pakistan: 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
Trump Iran War: “ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
“ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
Mohan G: கர்மா சும்மா விடுமா? - உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!
Mohan G: கர்மா சும்மா விடுமா? - உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!
Seeman: காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? - சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
Seeman: காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? - சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Embed widget