மேலும் அறிய

Trekking For Beginners : புதுசா ட்ரெக்கிங் போறீங்களா? இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்க!

Trekking For Beginners : ட்ரெக்கிங் செல்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில உள்ளன.

ட்ரெக்கிங்

1/6
டிப்ஸ் 1 : ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு தேவையான ஒன்று உடை. மலை ஏறும்போதும், காடுகளில் பயணம் செய்யும் போதும் நம்மை முதலில் பாதுகாப்பது நம் உடைதான். ட்ரெக்கிங் ஜாக்கெட், கேப், ஷூ, சன் கிளாஸ் ஆகிய பொருட்கள் அணிந்திருப்பது அவசியம்.

2/6
டிப்ஸ் 2 : ட்ரெக்கிங் செய்ய நினைப்பார்கள் ஒரு குரூப் ஆக செல்ல வேண்டும். தெரிந்தவர்களோடு செல்லும் போது வழி தவறி போவதை தவிர்க்க முடியும். அந்த குரூப்பின் தலைமையாளர் கூறுவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

3/6
டிப்ஸ் 3 : ட்ரெக்கிங்கில் கடைபிடிக்க வேண்டியது அமைதி. குறிப்பாக காடுகளில் ட்ரெக்கிங் செய்யும் போது சத்தம் எழுப்பினால் பறவைகள், விலங்குகளை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் குறையலாம். சில சமயம் அது ஆபத்திலும் முடியலாம்.

4/6
டிப்ஸ் 4 : மலையேறும் போது பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை எடுத்து செல்வதை தவிர்க்கவும். மலைகளையும், காடுகளையும் முடிந்தவரை சுத்தமாக வைக்க வேண்டும். சிலர் காடுகளில் பிளாஸ்டிக் பைகளை போட்டு செல்கின்றனர் அது சட்டப்படி குற்றம்.

5/6
டிப்ஸ் 5 : ட்ரெக்கிங் என்பது நாம் நினைத்த உடன் செல்வது கிடையாது. முறையான பயிற்சி பெற்ற கைட் (Guide) அல்லது உள்ளூர் வாசிகளின் உதவியோடுதான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தொலைந்து போய்விடலாம் அல்லது எங்காவது மாட்டிக் கொள்ள நேரிடலாம்.

6/6
டிப்ஸ் 6 : ட்ரெக்கிங் செல்வதற்கு உடல் வலிமை, மன வலிமை மிகவும் அவசியம். இது இரண்டும் இல்லாதவர்கள் கட்டாயம் ட்ரெக்கிங் செய்வதை தவிர்க்கவும். இல்லாவிட்டால் உயிர் இழப்பு கூட ஏற்படலாம்

சுற்றுலா ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி  முக்கிய அப்டேட்!

TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!

"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி  முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  

குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?

லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?

உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!

Embed widget