மேலும் அறிய
International Picnic Day : வார இறுதியில் பிக்னிக் போக போறீங்களா? இதை பாத்துட்டு போங்க!
International Picnic Day : குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு பிக்னிக் சிறந்த வழியாகும்.

சர்வதேச பிக்னிக் தினம்
1/6

குடும்பத்துடன் பிக்னிக் செல்லும் போது மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம். மனம் திறந்து பேசலாம், குழந்தைகளுடன் விளையாடலாம்.
2/6

பிக்னிக் செல்ல நினைத்தால் கூட்டமாக இருக்கும் இடங்களை தவிர்த்துவிட்டு அமைதியாக இருக்கும் இடங்களுக்கு செல்லுங்கள். பூங்கா, தோட்டம், பண்ணை வீடு போன்ற இடங்களுக்கு செல்லலாம்.
3/6

வீட்டில் இருந்து செல்லும் போது அன்றைக்கு தேவையான உணவுகளை தயார் செய்து எடுத்து செல்லுங்கள்.
4/6

பிக்னிக் செல்லும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், தின்பண்டங்கள், புத்தகங்கள், விளையாட்டு பொருட்களை முடிந்தவரை எடுத்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
5/6

போர்வை, பாஸ்கெட், யூஸ் அண்ட் த்ரோ பிளேட் (Use And Throw Plate) , காகித நாப்கின்ஸ், சின்ன பாத்திரங்கள் போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்து செல்லுங்க.
6/6

ஜூன் 18 ஆம் தேதியான இன்று இன்டர்நேஷனல் பிக்னிக் டே. இந்த வாரத்தில் குடும்பத்துடன் பிக்னிக் சென்று மகிழுங்கள்.
Published at : 18 Jun 2024 12:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion