மேலும் அறிய

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்

சுவாமிமலை முருகன் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட லிஃப்ட்டை அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார். பின்னர் சேகர்பாபுவும், கோவி செழியனும் ஏறியதும் லிஃப்ட் வேலை செய்யாததால் அமைச்சர்கள் கோபமாகி அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.  

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் 3.55 கோடி மதிப்பீட்டில் புதிதாக 2 லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு இந்த லிஃப்ட்டை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்துவைத்தார். அப்போது, அமைச்சர்கள் சேகர்பாபுவும் கோவி செழியனும் அதிகாரிகள் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து மேலே உள்ள கோவிலுக்கு செல்வதற்காக லிஃப்ட்டில் ஏறினர். ஆனால் லிஃப்ட் வேலை செய்யாததால் சேகர்பாபுவின் முகம் மாறியது. வெளியே வந்த சேகர்பாபு அங்கிருந்த லிஃப்ட் ஆப்பரேட்டரை பார்த்து முறைத்தார்.

பின்னர் கோவி செழியன் அருகில் இருந்த லிஃப்ட்டில் போகலாம் என அழைத்து சென்ற போது அந்த லிஃப்ட்டிலும் மின்சாரம் திடீரென நின்றது. ஆத்திரமடைந்த அமைச்சர் கோவி. செழியன் லிஃப்ட் ஆப்ரேட்டரை கடிந்து கொண்டார். பின்னர் நீண்ட நேரம் கழித்து ஒரு லிஃப்ட் மட்டும் வேலை செய்தது. அதில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் ஏறி மேலே வந்தனர். லிஃப்ட் திறக்கப்பட்டதுமே வேலை செய்யாமல் போனது விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!
புதுக்கோட்டை பகுதி காடுகளில் பேராபத்து! தண்ணீரின்றி தவிக்கும் வனவிலங்குகள்!
புதுக்கோட்டை பகுதி காடுகளில் பேராபத்து! தண்ணீரின்றி தவிக்கும் வனவிலங்குகள்!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்! “மறப்போம், மன்னிப்போம்” – சி.வி.சண்முகம் பேட்டி
அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்! “மறப்போம், மன்னிப்போம்” – சி.வி.சண்முகம் பேட்டி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget