மேலும் அறிய
Parasailing : இந்தியாவில் பாரா செயிலிங் செய்வதற்கான பெஸ்ட் ஸ்பாட்ஸ்!
Parasailing : உங்கள் பட்ஜெட்டில் பாரா செயிலிங் செய்ய நினைத்தால் கண்டிப்பாக இந்த இடத்திற்கு செல்லுங்கள்.
பாரா செயிலிங்
1/5

அலிபாக்: மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரை நகரம் அலிபாக். நீங்கள் இங்குள்ள கடற்கரைகளில் மலிவான விலையில் பாரா செயிலிங் செய்யலாம். பாரா செயிலிங் செய்வதற்கு 800 முதல் 1500 ரூபாய் வரை ஆகலாம்.
2/5

அந்தமான் நிக்கோபார் : இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இங்கு பாரா செயிலிங் செய்வதன் மூலம் நீல நிற வானத்தையும், தெளிவான கடலையும் காண முடியும். இங்கு பாரா செயிலிங் செய்வதற்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை ஆகலாம்.
Published at : 11 Jun 2024 11:13 AM (IST)
மேலும் படிக்க



















