மேலும் அறிய

ஆஹா... மதுரை விமான நிலையம் பன்னாட்டு அந்தஸ்து - புதிய திட்டங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி இறக்குமதி அதிகாரிக்க வாய்ப்புள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் அல்லது அண்டர் பாஸ் அமைப்பது குறித்து திட்டமிடப்படும்.

நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் அல்லது  அண்டர் பாஸ் அமைப்பது குறித்து திட்டமிடப்படும். -மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் பேட்டி.

மதுரை விமான நிலையம் 'பன்னாட்டு விமான நிலையமாக' அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 
மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலின்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தலைமையக உத்தரவின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக 'பன்னாட்டு விமான நிலையமாக' இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.  இதில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துகுமார் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது...,” கடந்த 2024 அக்டோபர் 1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. வாரத்திற்கு 242 திட்டமிடப்பட்ட விமான சேவைகள் நடைபெறுகின்றன. சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது கொழும்பு, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. 1045 ஏக்கர் நிலப்பரப்பு, 17,560 சதுர மீட்டர் பரப்பளவிலான முனைய கட்டடம், மற்றும் ஒரே நேரத்தில் 1230 பயணிகளைக் கையாளும் வசதி உள்ளது. மேலும், A-321 ரக விமானங்கள் தரை இறங்குவதற்கு ஏற்ற 2,285 மீட்டர் நீள ஓடுபாதையும், 12 விமான நிறுத்தங்களும் (Parking Bays) உள்ளன.
 
அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கும்
 
மதுரை மற்றும் தென் தமிழகம் உலக நாடுகளுடன் நேரடியாக இணைக்கப்படும். இது சுற்றுலா மற்றும் வணிக வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். அதிக பன்னாட்டு விமான நிறுவனங்கள் மதுரைக்கு வர வாய்ப்புள்ளதால், போட்டிகள் அதிகரித்து பயணிகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகள் கிடைக்க வழிவகை செய்யும். விமானங்களை இரவில் நிறுத்தி வைக்கும் வசதி உள்ளதால், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் மேலும் விரிவடையும். மத்திய அரசின் 'விக்சித் பாரத் 2047' (Vikhsit Bharat 2047) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். தற்போதுள்ள முனைய கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல், கார் நிறுத்துமிடம் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை (Scope of Work) தயார் நிலையில் உள்ளது. அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் விரைவில் தொடங்கும் என கூறினார். 104 ஏக்கர்கள் நீர் நிலையம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக ஆலோசனைகள் செய்யப்பட்டு நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றம் சாதாரணமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. விரைவில் நல்ல செய்தி வரும் நீதிமன்றத்திற்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 
 
போக்குவரத்து மாற்றம் அல்லது அண்டர் பாஸ் அமைப்பது குறித்து திட்டமிடப்படும்.
 
நவி மும்பை பூனை போன்ற மாநிலங்களில் அந்த விமானங்களை கூடுதலாக இயக்க கேட்டிருந்தார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் புதிய முனைய கட்டுமானம் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு மணி நேரத்திற்கு 1230 பயணிகளை கையாள முடியும். புதிதாக திட்டமிடப்பட்டுள்ள முனையத்தில் 2000 பயணிகளை கையாள முடியும். புதிதாக  வரும் கட்டிடம் சர்வதேச விமான பயணிகளுக்காக பயன்படும். சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி இறக்குமதி அதிகாரிக்க வாய்ப்புள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் அல்லது அண்டர் பாஸ் அமைப்பது குறித்து திட்டமிடப்படும்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள்.. தொல்லியல் ஆய்வாளர் சொன்ன ஸ்வாரசியம் !
ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள்.. தொல்லியல் ஆய்வாளர் சொன்ன ஸ்வாரசியம் !
THENI : “திருமாவளவன் அடிக்கவில்லை” பெரியகுளம் சம்பவம் குறித்து தொண்டர் வெளியிட்ட வைரல் வீடியோ
THENI : “திருமாவளவன் அடிக்கவில்லை” பெரியகுளம் சம்பவம் குறித்து தொண்டர் வெளியிட்ட வைரல் வீடியோ
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War China: ஈரானுக்கு சீனாவின் சீக்ரெட் ஆயுத சப்ளை; அமெரிக்க உளவுத்துறை போட்ட குண்டு; வெளியான பரபரப்பு தகவல்
ஈரானுக்கு சீனாவின் சீக்ரெட் ஆயுத சப்ளை; அமெரிக்க உளவுத்துறை போட்ட குண்டு; வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
US Iran War Hormuz: சொந்த காசில் சூனியம்.! கண்ணிவெடிகளால் வந்த சிக்கல்; ஹார்முஸை திறக்க முடியாமல் தவிக்கும் ஈரான்
சொந்த காசில் சூனியம்.! கண்ணிவெடிகளால் வந்த சிக்கல்; ஹார்முஸை திறக்க முடியாமல் தவிக்கும் ஈரான்
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்

Embed widget