மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
பேஷ்... பேஷ்... இது கீப்பர் ஸ்ரீஜேஷ் ஸ்பெஷல்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/a97edc0a02c0cdfba71e41bbf86b75ec_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்
1/10
![போட்டிக்களத்தில் க்ளவுஸ்கள் போட்டுக்கொண்டும், ஹெல்மெட் மாட்டிக்கொண்டும் முகம் தெரியாமல் களத்தில் அரணாய் நின்ற அந்த முகத்தை காண இன்று கூகுளில் ஸ்ரீஜேஷின் பெயரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/7872af6b569b2124d547ea6a8acfebd8c1a65.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
போட்டிக்களத்தில் க்ளவுஸ்கள் போட்டுக்கொண்டும், ஹெல்மெட் மாட்டிக்கொண்டும் முகம் தெரியாமல் களத்தில் அரணாய் நின்ற அந்த முகத்தை காண இன்று கூகுளில் ஸ்ரீஜேஷின் பெயரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
2/10
![15 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணியின் அரணாக இருந்து வருபவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/7262caa351c493abd5d11db2fbf4c4a189f5c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
15 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணியின் அரணாக இருந்து வருபவர்.
3/10
![ஸ்ரீஜேஷ்க்கு 36 வயதாயிற்று. இவர் ஓடவில்லை, ஒதுங்கவில்லை. களத்தில் நிற்க வேண்டுமென வேட்கை கொண்டு போராடினார். இன்று, இந்திய அணியின் வெற்றிக்கு பின்னாலும், களத்தில் வலைக்கு முன்னாலும் நின்று வென்றிருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/16633b80cb7f0559423225be34735aa0ea817.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரீஜேஷ்க்கு 36 வயதாயிற்று. இவர் ஓடவில்லை, ஒதுங்கவில்லை. களத்தில் நிற்க வேண்டுமென வேட்கை கொண்டு போராடினார். இன்று, இந்திய அணியின் வெற்றிக்கு பின்னாலும், களத்தில் வலைக்கு முன்னாலும் நின்று வென்றிருக்கிறார்.
4/10
![கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீஜேஷின் சொந்த ஊர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/43a421b06d81d4cdbaa8edf1163bf8ae34dd9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீஜேஷின் சொந்த ஊர்.
5/10
![. எதிர்பார்க்காத நேரத்தில் ஹாக்கி, ஹாக்கியில் கோல்கீப்பர் என தொடர்ந்த ஸ்ரீஜேஷின், பின் நாளில் இந்திய ஹாக்கியின் தவிர்க்க முடியாத கோல்கீப்பராக பெயர் பெறுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/6abf8c5d3edd7d0139f117f45935bbf4a8b1d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
. எதிர்பார்க்காத நேரத்தில் ஹாக்கி, ஹாக்கியில் கோல்கீப்பர் என தொடர்ந்த ஸ்ரீஜேஷின், பின் நாளில் இந்திய ஹாக்கியின் தவிர்க்க முடியாத கோல்கீப்பராக பெயர் பெறுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.
6/10
![போட்டி முடிய 6 நொடிகள் இருந்தபோது ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு சில நொடிகளில் ஸ்ரீஜேஷ் தடுத்த பெனால்டி, இந்தியாவின் 41 வருட கனவுக்கு போடப்பட்டிருந்த தடுப்பை விலக்கி இருக்கின்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/5a07c03178fcb17fba0b1ea7f255a3c1c098d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போட்டி முடிய 6 நொடிகள் இருந்தபோது ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு சில நொடிகளில் ஸ்ரீஜேஷ் தடுத்த பெனால்டி, இந்தியாவின் 41 வருட கனவுக்கு போடப்பட்டிருந்த தடுப்பை விலக்கி இருக்கின்றது.
7/10
![கேரளாவில் கொண்டாடப்பட்டு வந்த ஸ்ரீஜேஷ், இன்று இந்திய அளவில் கொண்டாப்பட்டு வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/5b9f36f99f84a958d03eafd9982ecbc94261d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரளாவில் கொண்டாடப்பட்டு வந்த ஸ்ரீஜேஷ், இன்று இந்திய அளவில் கொண்டாப்பட்டு வருகிறார்.
8/10
![இன்று இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு பரிச்சயமான முகமாக மாறியிருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/544e760d43b17656e7e0fbe5f9611216e6d14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு பரிச்சயமான முகமாக மாறியிருக்கிறார்.
9/10
![கேரளாவில் உள்ள ஒரு தெருவுக்கு ஸ்ரீஜிஷின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/affb92ff663ae4d9134541352a7d28a0fa77d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரளாவில் உள்ள ஒரு தெருவுக்கு ஸ்ரீஜிஷின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார்.
10/10
![கிரிக்கெட்டிற்கு ராகுல், ஹாக்கி விளையாட்டிற்கு ஒரு ராகுல் டிராவிட் இல்லை, இங்கு ஸ்ரீஜேஷ் ஒருவர்தான், அது இவர் மட்டும்தான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/fb94d0f6f8b540b3861e5f82616aef97feb27.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிரிக்கெட்டிற்கு ராகுல், ஹாக்கி விளையாட்டிற்கு ஒரு ராகுல் டிராவிட் இல்லை, இங்கு ஸ்ரீஜேஷ் ஒருவர்தான், அது இவர் மட்டும்தான்!
Published at : 05 Aug 2021 02:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion