மேலும் அறிய

மதுரையில் புல்லட் பேரணி நடத்திய விசிக.. 170 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்

வி.சி.க., நிர்வாகிகள் புல்லட் பைக்கில் ஊர்வலமாக வந்த நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புல்லட் ஓட்டியபடி, கலந்துகொண்டு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
 
மாணவர் மீது தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி (19) என்ற பட்டியலின கல்லூரி மாணவனை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் ஆயுதங்களால் தாக்கி கைகளில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் அய்யாசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து 17ஆம் தேதியன்று தேசிய SC/ ST ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
 
புல்லட் பேரணி நடைபெற்றது

இந்நிலையில் கிராமத்திற்குள் புல்லட் ஓட்டியதால் பட்டியலின கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய நிலையில் மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (28.02.2025) மதுரை மாவட்ட நீதிமன்ற பகுதியிலிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை சமத்துவ புல்லட் பேரணி நடைபெற்றது. இதில்  காட்டுமன்னார்கோவில் விசிக சட்டமன்ற உறுப்பினரும், பொதுச்செயலாளருமான சிந்தனை செல்வன் பேரணியை தொடங்கிவைத்து புல்லட் ஓட்டியபடி பேரணியில் கலந்துகொண்டனர்.  இந்த பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் புல்லட் ஓட்டியபடி, கலந்துகொண்டு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
 
வழக்குப் பதிவு

இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து இடையூறு செய்தல், அனுமதியின்றி கூடுதல் ஆகிய உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 170 பேர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

4 States By Election Results: தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Udanpirappe Va : ‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டயரில் சிக்கிய தொண்டன் தலை! Cool-லாக காரில் வந்த ரெட்டி! நெஞ்சை பதற வைக்கும் காட்சி
Pawan Kalyan with Tamilisai | தள்ளி விட்ட பாதுகாவலர்! பதறிய பவன் கல்யாண்! தமிழிசை கொடுத்த Reaction
TVK Vijay | மீண்டும் நடிக்கும் விஜய்? கொளுத்திப்போட்ட மமிதா பைஜு!  கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
4 States By Election Results: தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Udanpirappe Va : ‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
Actor Srikanth: போதைப் பொருள் வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமில்ல.. லிஸ்ட் இன்னும் பெருசு! சிக்குவார்களா தமிழ் பிரபலங்கள்?
Actor Srikanth: போதைப் பொருள் வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமில்ல.. லிஸ்ட் இன்னும் பெருசு! சிக்குவார்களா தமிழ் பிரபலங்கள்?
Govt School Admission: 3.35 லட்சத்தைக் கடந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை; இன்னும் அதிகரிக்குமா?
Govt School Admission: 3.35 லட்சத்தைக் கடந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை; இன்னும் அதிகரிக்குமா?
4 States By Election: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி; 4 மாநிலங்களில் பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை
இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி; 4 மாநிலங்களில் பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை
வந்தே பாரத் இருக்கைக்கு தகராறு! பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் பயணி மீது தாக்குதல்! பரபரப்பு வீடியோ
வந்தே பாரத் இருக்கைக்கு தகராறு! பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் பயணி மீது தாக்குதல்! பரபரப்பு வீடியோ
Embed widget