மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Tokyo Paralympics | கோலாகலமாக தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள்.. க்ளிக்ஸ்!!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/b732b08154871b019fa6bfe0a3b43ea0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாராலிம்பிக்
1/8
![கலர்ஃபுல்லாக களைகட்டி தொடங்கியது டோக்கியோ பாராலிம்பிக் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/dae4a68ff11934a961a83eec600e4c3c5bafd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கலர்ஃபுல்லாக களைகட்டி தொடங்கியது டோக்கியோ பாராலிம்பிக் !
2/8
![செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வரை பாராலிம்பிக் நடைபெறவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/490d63116c393eb5243721dc5b4b2f4f838c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வரை பாராலிம்பிக் நடைபெறவுள்ளது
3/8
![இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/127962e1d268f3084352c3a9e671d9e02752f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
4/8
![டோக்கியோவில் வண்ணமையமான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/f7e3e578b22e33bb0ed06f5707d1ac87c0c54.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டோக்கியோவில் வண்ணமையமான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
5/8
![ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர் அல்லது வீராங்கனை மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் தொடக்க விழாவில் அணி வகுத்து வந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/90df3efd79e406ff0cfb5bf45e08b174a0e60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர் அல்லது வீராங்கனை மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் தொடக்க விழாவில் அணி வகுத்து வந்தனர்.
6/8
![இந்தியாவின் தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் டெக் சந்த் ஏந்தி வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/2cc6095297fc3f60e6798ce0643040fb859b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியாவின் தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் டெக் சந்த் ஏந்தி வந்தார்.
7/8
![பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/943174bdc1c829d111055bbcefb9b19948d70.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது.
8/8
![அதிகபட்சமாக ஒரே பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 4 பதக்கங்களை இரண்டு முறை வென்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/862678a98bca860b93a251e5ff4ab9fb0d98f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிகபட்சமாக ஒரே பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 4 பதக்கங்களை இரண்டு முறை வென்றுள்ளது.
Published at : 25 Aug 2021 01:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion