மேலும் அறிய
Virat kohli : டி20-உலகக் கோப்பை போட்டிகளில் 22 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்து கோலி புதிய சாதனை!
Virat kohli: டி20 உலகக் கோப்பை தொடர்களில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி
1/8

இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
2/8

இந்தப் போட்டியில் விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்து சிறப்பாக தொடங்கினார்.
3/8

எனினும் யாவரும் நிகிடி பந்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார்.
4/8

எனினும் இந்தப் போட்டியில் 11 ரன்கள் எடுத்திருந்த போது டி20 உலகக் கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியா வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
5/8

இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
6/8

தற்போது வரை 24 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 22 இன்னிங்ஸில் விளையாடி 1001 ரன்கள் குவித்துள்ளார்.
7/8

இவருக்கு முன்பாக இலங்கை அணியின் மகேலா ஜெயவர்தனே 1000 ரன்களை கடந்து உள்ளார்.
8/8

டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் 26 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 965 ரன்களை இவர் விளாசி உள்ளார்.
Published at : 30 Oct 2022 08:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion