மேலும் அறிய
WPL : எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்த மும்பை அணி!
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது.

மகளிர் மும்பை அணி
1/6

டாஸ் வென்ற உபி அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
2/6

20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 182/4 ரன்களை எடுத்தது.
3/6

அதிகபட்சமாக நாட் சிவேர்-பிரண்ட் 72 ரன்கள் எடுத்தார் .
4/6

20 ஓவர் முடிவில் உபி வாரியர்ஸ் அணி 110 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினர்
5/6

நாட் சிவேர்-பிரண்ட் ஆட்டநாயகி விருதை பெற்றார்
6/6

இதன்மூலமாக மும்பை அணி இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது
Published at : 25 Mar 2023 11:46 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion