மேலும் அறிய
CWC Best Bowlers : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க போகும் பவுலர்கள் யார்?
CWC Best Bowlers : அக்டோபர் 5 ஆம் தேதியான இன்று 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது.

உலகக் கோப்பை போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர்கள்
1/6

தொடக்க ஓவர்களை வீசவரும் இந்திய அணியின் பூம்ரா, ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், நியூசிலாந்தின் போல்ட், பாகிஸ்தானின் அப்ரிடி ஆகியோர் உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
2/6

இவர்கள் நால்வரும் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கலங்கடிக்க கூடிய பவுலர்கலாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
3/6

இந்நிலையில் இந்திய அணியின் பூம்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
4/6

கடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்த பூம்ரா உலக கோப்பை இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
5/6

பூம்ராவின் ஸ்விங் பவுலிங் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க கூடியதாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கணித்துள்ளனர்.
6/6

2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதியான இன்று தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 05 Oct 2023 04:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement