மேலும் அறிய
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழாவின் சிறப்பு ஆல்பம் !
ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அஷ்டமி சப்பர விழா
1/7

சுவாமி பிரியாவிடையுடன் கோயிலில் இருந்து கிளம்பியபோது !
2/7

'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
3/7

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும், அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம்
4/7

மக்கள் வெள்ளத்தில் நடுவே அஷ்டமி சப்பரம் பவனி !
5/7

கோயிலில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பிரியாவிடை மற்றும் மீனாட்சியம்மன்.
6/7

அஷ்டமி சப்பர திருவிழாவில் கோயில் பணியாளர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
7/7

அலங்காரத்தில் ஜொலிக்கும் மீனாட்சியம்மன்.
Published at : 16 Dec 2022 04:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion