மேலும் அறிய
Madurai Chithirai Festival: கோலாகலமாக நடைபெற்ற மதுரை சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் - புகைப்படத் தொகுப்பு
Madurai Chithirai Festival: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்
1/5

சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்று வரும் நிலையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
2/5

இன்று காலை 5 மணி முதல் 5:45 மணிக்குள் மேஷ லக்னத்தில் அம்மனும் சுவாமியும் தேருக்கு எழுந்தருளினர்
3/5

கோயிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்
4/5

தேரோட்ட திருவிழாவிவை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது
5/5

உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மக்களும் மதுரை சித்திரை திருவிழாவின் தேரோட்ட நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்
Published at : 03 May 2023 10:32 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion