மேலும் அறிய

IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?

IPL 2025 SRH vs LSG: லக்னோ அணிக்கு சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

IPL 2025 SRH vs LSG:ஐபிஎல் 18வது சீசனின் 7வது போட்டியில் இன்று ஐதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியும் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஷர்துல் தந்த ஷாக்:

கடந்த போட்டியில் ரன்வேட்டை நடத்திய இந்த போட்டியிலும் ரன் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்த்த ஐதரபாத் ரசிகர்களுக்கு லக்னோ பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தனர். அபிஷேக் சர்மாவை 6 ரன்னிலும், கடந்த போட்டியில் அதிரடி சதம் விளாசிய இஷான் கிஷானை டக் அவுட்டிலும் ஷர்துல் தாக்கூர் அவுட்டாக்கா நிதிஷ் ரெட்டி - டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தனர். 

சிக்ஸர் மழை பொழிந்த அனிகெத்:

நிதிஷ் ரெட்டி நிதானமாக ஆட டிராவிஸ் ஹெட் அதிரடி காட்டினார்.  பட்டாசாய் வெடித்த அவரை இளம் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் காலி செய்தார். அவரது வேகத்தில் டிராவிஸ் ஹெட்டின் ஸ்டம்புகள் பறந்தது. 76 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததால் ஐதரபாத் ரன் வேகம் குறைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  கிளாசென் 17 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 

அப்போது ஒரு முனையில் நிதானம் காட்டி வந்த நிதிஷ் ரெட்டி 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், இளம் வீரர் அனிகெத் வர்மா சிக்ஸர் மழை பொழிந்தார். 

200 ரன்கள் மிஸ்ஸிங்:

அடித்தால் சிக்ஸர் மட்டும்தான் என்பது போல ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி ஓவர்களில் சிக்ஸராக விளாசினார். சற்று நேரத்தில் ஐதராபத்திற்கு ரன்களை உயர்த்தினார். வெறும் 13 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அனிகெத் வர்மா 5 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஆனாலும், அவரது அதிரடியால் ஐதரபாத் 150 ரன்களை கடந்தது. 

அவர் அவுட்டான பிறகு கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்ததால் கம்மின்ஸ் அதிரடி காட்டினார். அவர் சந்தித்த முதல் 3 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி லக்னோவை நெருக்கடிக்கு ஆளாக்கினார். ஆனால், 4வது பந்தில் அவுட்டானார். இதனால், 200 ரன்களுக்கு மேல் செல்ல வேண்டிய ஐதரபாத் அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணிக்கு 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷர்துல் அபாரம்:

லக்னோ அணிக்காக ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இளம் வீரர் பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget