மேலும் அறிய

Shruthi Narayanan: ஆடிஷனில் நடந்த அந்த சம்பவம்.. மனம் திறந்த ஸ்ருதி நாராயணன்!

ஆடிஷன் சென்றபோது நடந்த சம்பவம் குறித்து சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ஸ்ருதி நாராயணன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் வெள்ளித்திரைக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளது சின்னத்திரை. தொலைக்காட்சி தொடர்களுக்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தமிழில் நம்பர் 1 சீரியலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.

ஆடிஷனுக்கு போன ஸ்ருதி நாராயணன்:

இந்த சீரியலில் வித்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ருதி நாராயணன் ஆடிஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபாச வீடியோவால் பெரும் பரபரப்பு எழுந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடிஷன் குறித்து ஸ்ருதி நாராயணன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அதில் அவர் பேசியதாவது, சீரியலுக்கு முன்னாடி வர எனக்கு வந்த ஆடிஷன்ஸ்ல கூட இவ்ளோ ஹைப் வந்தது இல்ல. ஆனால், சீரியலுக்கு பிறகு நான் ஆடிஷன் படத்துக்கும், சீரியல் ப்ராஜக்ட்னு ஏதோ ஒரு படத்துக்கான ஆடிஷனுக்கு நான் போயிருந்தேன். சீன் பேப்பர் கொடுத்துட்டு ரிகர்சல் பண்ண சொல்லிட்டாங்க. ஒரு அம்மாவும் சின்ன பையனும் என்டர் ஆனாங்க ஆடிஷன் ரூம்ல. 

அந்த சம்பவம்:

நமக்கு நம்ம வேலை முக்கியம்னு படிச்சுட்டு இருந்தேன். ஆடிஷன் முடிச்சுட்டு நான் ரூம்ல இருந்து வெளிய வரேன். அந்த சின்ன பையன் நீங்க வித்யா தானே சிறகடிக்க ஆசையில  வருவீங்கதானே அப்படினு சொன்னான். எனக்கு அந்த மொமண்ட்தான் பெருசா இருந்துச்சு.இந்த மாதிரி நமக்கு அங்கீகாரம் கான்பிடன்ட் தரும். அப்போ அந்த ப்ராஜெக்ட்டும் ஓகே ஆயிடுச்சு. இனிமே நமக்கு வாழ்க்கையில நல்லதான் நடக்கும். அந்த மாதிரி ஒரு ஃபுல் பாசிட்டிவ். 

இ்வ்வாறு அவர் பேசினார். 

துபாயில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ருதி நாராயணன் சென்னையில் இளங்கலை பட்டம் பெற்றார். படிக்கும்போது இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி நாராயணன் கல்லூரி படிக்கும்போது யூடியூப் தொடர்கள், குறும்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார்.

பின்னர், கார்த்திகை தீபம், மாரி சீரியலில் சிறு சிறு வேடங்களில் நடித்த ஸ்ருதி நாராயணனுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் மிகப்பெரிய வரமாக மாறியது. இந்த சீரியலில் இவரது வித்யா கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இணையத்தை அதிரவைத்துள்ள அந்த ஆபாச வீடியோ குறித்து ஸ்ருதி நாராயணன் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை மட்டும் பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
Embed widget