மேலும் அறிய
Lata Mangeshkar Photos: பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் புகைப்படங்கள்!

லதா மங்கேஷ்கர்
1/7

இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர்.
2/7

லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
3/7

இவர் தமிழில் வலையோசை கலகலவென உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
4/7

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
5/7

சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்
6/7

லதா ஜியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்
7/7

மறைந்த லதா ஜிக்கு வயது 92
Published at : 06 Feb 2022 10:28 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion