மேலும் அறிய
Low Sugar Fruits: ரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் பழங்கள் லிஸ்ட் இதோ!
Low Sugar Fruits: குறைந்த அளவு சர்க்கரை உள்ள பழங்களை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கினனர்.

குறைந்த சர்க்கரை அளவு உள்ள பழங்கள்
1/6

இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழங்களை டயட்டில் சேர்த்து கொள்ளலாம். அவகேடோ சாப்பிடலாம்.
2/6

ப்ளீபெர்ரீ, ஸ்ட்ராபெர்ரீ, ராஸ்பெர்ரீ, கொய்யா உள்ளிட்டவைகளில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. குறைந்த அளவிலேயே சர்க்கரை உள்ளது.
3/6

தர்பூசணியில் குறைந்த அளவில் சர்க்கரை இருக்கிறது..
4/6

பீச் பழத்தையும் ஜூஸ் அல்லது பழ சால்ட் உடன் சேர்க்கலாம்.
5/6

க்ரேன்பெர்ரீ, பப்பாளி உள்ளிட்டவை சாப்பிடலாம்.
6/6

எலுமிச்சையிலும் குறைந்த அளவு சர்க்கரை உள்ளது, இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
Published at : 19 Feb 2024 05:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement