மேலும் அறிய
Zucchini: ஃபிட்னஸ் முக்கியம்னு நினைப்பவரா? உங்கள் டயட்டில் இடம்பெற வேண்டிய உணவு? தெரிஞ்சிக்கோங்க!
Zucchini: கோடை காலத்தில் தினமும் ஜுக்கினி சாப்பிடுவது சரியா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை காணலாம்.

ஜூக்கினி
1/6

கோடை வந்தாச்சு. இந்த காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
2/6

வெள்ளரிக்காய் செடியின் ஜுக்கினியும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகை.
3/6

இதில் நீர்ச்சத்து நிறைந்து உள்ளது. குறைந்த கலோரி என்பதால் ஊட்டச்சத்தும் அதிகமாக இருக்கும்.
4/6

உடல் எடையை நிர்வகிக்க உதவும் ஒன்று.
5/6

ஃபைபர் அதிகம் என்பதால் செரிமான திறமை மேம்படுத்துகிறது.
6/6

வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடட்ன், பொட்டாசியம் நிறைந்து. ஜுக்கினியை தினமும் உணவில் சேர்த்துகொள்ளலாம்.
Published at : 27 Mar 2024 03:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement