மேலும் அறிய
Corn Cheese Toast: சுவையான சீஸ் டோஸ்ட்; இப்படி செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
Corn Cheese Toast: மாலை நேர ஸ்நாக்ஸ் செய்ய திட்டமா? இதோ சீஸ் டோஸ்ட் செய்ய ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கார்ன் சீஸ் டோஸ்ட்
1/6

பிரட் துண்டுகள் ஸ்வீட் சோளம் - 1 கப் வேகவைத்தது வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது குடைமிளகாய் - 1 கப் பொடியாக நறுக்கியது நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது சில்லி பிளேக்ஸ் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1/2 டீ ஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் இட்டாலியன் சீசனிங் - 1 டீ ஸ்பூன் மோஸ்சரெல்லா சீஸ் - 1 கப் கொத்தமல்லி இலை நறுக்கியது வெண்ணெய் தேவையான அளவு
2/6

ஃபில்லிங் செய்ய, ஒரு பெரிய கிண்ணத்தில் வேக வைத்த சோளம், நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, இட்டாலியன் சீசனிங், மொஸரெல்லா சீஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகளை எடுத்து நன்கு கலந்து வைக்கவும்.
3/6

ஒரு பிரட் ஸ்லைஸில் சிறிது வெண்ணெய் தடவி, பானில் சிறிது வெண்ணெய் தடவி பிரட் ஸ்லைஸை வைக்கவும்.
4/6

இப்போது, மெதுவாக ஒரு கரண்டியால் பிரட் ஸ்லைஸின் மேல் பில்லிங் வைத்து பரப்பி மேலும் சிறிது சீஸ் துருவி சேர்க்கவும். பான் உள்ளே அதிக நீராவி உற்பத்தி செய்ய அருகில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைக்கவும்.
5/6

இப்போது கடாயை ஒரு மூடியால் மூடி, சீஸ் முழுவதுமாக உருகும் வரை டோஸ்ட் செய்யவும்.முடிந்ததும், கடாயில் இருந்து பிரட் ஐ அகற்றி, குறுக்காக வெட்டவும்.
6/6

. சுவையான கார்ன் சீஸ் டோஸ்ட் தக்காளி கெட்சப் அல்லது காரமான மயோனைஸுடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.
Published at : 24 Nov 2024 01:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
மயிலாடுதுறை
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement