மேலும் அறிய

அட்ரஸ் இல்லாத கடிதம்... விஜய் பற்றிய கேள்விக்கு கர்ஜித்த கமல்...

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் விஜய் பேசியது குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் கோபமாக ரியாக்ட் செய்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால் முதல் மாநாட்டில் பேசிய அதே விஷயங்களை டைமிங்குடனும் நல்ல ரைமிங்குடனும் விஜய் பேசியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக , பாஜக ஆகிய இரு கட்சிகளை விமர்சிப்பதை தவிர நிலையான அரசியல் நோக்கில் எதுவும் பேசவில்லை. மாறாக தனது சினிமா கரியரை விட்டுவந்ததையே பெருமை பேசினார் . 

மார்கெட் போனப் பின் அரசியலுக்கு வரவில்லை

"சில நடிகர்களைப் போல மார்க்கெட் போன பிறகு, அடைக்கலம் தேடி உங்களை நாடி வரவில்லை. படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராக வந்திருக்கிறேன்." என்று விஜய் கூறினார். தொடர்ந்து " அரசியலுக்கு வந்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் செல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்ற பிறகு தான் அரசியல் கட்சியையே தொடங்கியிருப்பதாகவும் பேசினார். விஜய் பேசியது தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலை சுட்டிக்காட்டி தான் என சமூக வலைதளத்தில் விவாதம் தொடங்கியது 

விஜய் பேச்சு பற்றி கமல் 

இப்படியான நிலையில் திமுக எம்.பி கமல்ஹாசன் சென்னை விமான  நிலையில் பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது விஜய் பேச்சு பற்றிய பத்திரிகையாளர் கேள்விக்கு கமல் கடுமையாக பதிலளித்துள்ளார் " விஜய் பேசியதில் என் பெயரையோ வேறு யாருடைய பெயரையாவது குறிப்பிட்டு பேசியிருக்கிறார்கள். அட்ரஸ் இல்லாத கடிதத்திற்கு மெயில் போட முடியுமா" என கமல் பதிலளித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget