மேலும் அறிய
Cooking Tips : கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்குதா? அப்போ இதை பாலோ பண்ணுங்க!
Cooking Tips : சமைக்கும் போது ஒரு சில டிப்ஸ்களை பின்பற்றினால் சாப்பிடும் போது எந்த பிரச்சினையும் வராது.

கருணைக்கிழங்கு
1/5

சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு சமைக்கும் போது புளி நீரில் வேகவைத்து சாப்பிட்டால் வாயிலும், நாக்கிலும் ஏற்படும் எரிச்சல் வராமல் இருக்கும்
2/5

ஒரே பாத்திரத்தில் கேக் மற்றும் பிஸ்கட் போட்டு மூடி வைத்தால் பிஸ்கட்கள் நமத்து போய்விடும். எனவே அவற்றை தனியாகதான் வைக்க வேண்டும்
3/5

காரகுழம்பு வைக்கையில் புளிக்குப் பதிலாக தக்காளி பழங்களை போட்டு வைத்தால் குழம்பு ருசியாகவும் மணமாகவும் இருக்கும்
4/5

எலுமிச்சை பழம் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க தேங்காய் எண்ணெயை அதன் மீது தடவி வைக்கலாம்
5/5

அப்பளத்தை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதை விட, அப்பளத்தின் இருபுறமும் லேசாக எண்ணெய் தடவி நெருப்பில் சுட்டால் பொரித்தது போலவே இருக்கும்
Published at : 30 Jul 2024 04:05 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
வணிகம்
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion