மேலும் அறிய
Kidney Health : சிறுநீரகத்தில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்க இந்த பழங்களை உண்ணுங்கள்!
Kidney Health : நம் உடலில் கலந்திருக்கும் நச்சுகளையும் கழிவுகளையும் வெளியேற்றும் உறுப்பு சிறுநீரகம்.

சிறுநீரகம்
1/6

நம் உடலில் தங்கியிருக்கும் கழிவுகளையும் நச்சுகளை வெளியேற்றும் வடிகட்டியாக செயல்படுகிறது சிறுநீரகம். அவற்றில் அதிகமான நச்சுகள் தங்கிவிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றை டீடாக்ஸ் செய்ய இந்த பழங்களை உண்ணலாம்.
2/6

ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த சிவப்பு திராட்சை சாப்பிடுவதால் சிறுநீரகம் டீடாக்ஸ் ஆகும். மேலும் இதில் நிறைந்திருக்கும் ஃபிளாவனாய்டுகள் சிறுநீரக வீக்கத்தை கட்டுப்படுத்தும்.
3/6

ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்கள் கிட்னியை டீடாக்ஸ் செய்வதோடு அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.
4/6

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
5/6

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம்.
6/6

மாதுளைப்பழம் சாப்பிடுவதாலும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
Published at : 03 Jan 2024 03:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement