மேலும் அறிய
Whatsapp New Feature : இனி நம்பர் சேவ் பண்ண வேண்டாமா? புதிய அப்டேட்டால் பயனாளர்கள் ஹாப்பி அண்ணாச்சி!
மொபைல் எண் சேமிக்கப்படாத பயனாளர்களுடன் கலந்துரையாடுவதை எளிமைப்படுத்தும் விதமாக, வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ்-அப்
1/6

பயனாளர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் ஒன்றை, மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்கியுள்ளது.
2/6

மொபைலில் சேமிக்கப்படாத எண்களில் உள்ள, வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு கூட சக பயனர் குறுந்தகவலை அனுப்ப முடியும்.
3/6

முன்னதாக, யாரேனும் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை சேமிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.
4/6

தற்போது வாட்ஸ்-அப் செயலியில் நியூ சாட் எனும் ஆப்ஷனை கிளிக் செய்து மேலே உள்ள சர்ச் பெட்டியை தொட்டு, தொடர்புகொள்ள வேண்டிய நபரின் மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்.
5/6

அவ்வாறு செய்தால் அந்த எண்ணில் வாட்ஸ்-அப் கணக்கு இருந்தால், அதனை பயனாளர் காணலாம்.
6/6

இந்த அப்-டேட் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.
Published at : 18 Jul 2023 04:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement