மேலும் அறிய

Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி பொதுமக்கள் மற்றும் கடைகள் மீது மோதி அராஜகம் செய்த போதை ஆசாமியை பிடித்து மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த வகையில் தாறுமாறாக சென்றுள்ளது. இதனை கவனித்த அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த காரை ஓட்டிய நபர் சரமாரியாக சாலையில் இருந்தவர்கள் மீதும் சாலையோர கடைகள் மீது காரை ஏத்தி அட்டூழியம் செய்தார். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த காரை சுற்றி வளைத்து ஓட்டுநரை தாக்க முற்பட்டனர். ஆனால் சினிமா ஸ்டண்ட் காட்சி போல் அந்த கார் தாறுமாறாக சென்றுள்ளது.

பின்னர் ஒருவழியாக காரை நிறுத்தி கண்ணாடியை உடைத்து காரை ஓட்டிய நபரை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அந்த நபர் மிகுந்த போதையில் இருந்ததாகவும் காரை விட்டு வெளியே கூட வரமுடியாத நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
38 நாட்களாகியும் வராத காவிரி நீர்! 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு... நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
38 நாட்களாகியும் வராத காவிரி நீர்! 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு... நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
அக்டோபர் 10 TOP 10: விஜய்யின் இரட்டை வெற்றி முதல் ராகுல் காந்தி சந்திப்பு வரை… இன்றைய முக்கிய செய்திகள்!
விஜய்யின் இரட்டை வெற்றி முதல் ராகுல் காந்தி சந்திப்பு வரை… இன்றைய முக்கிய செய்திகள்!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget