மேலும் அறிய

Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, இதன் மூலம் இப்போட்டியில் இந்திய 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்காக ரேசில் நீடிக்கிறது

இந்திய அணி ஆபார பேட்டிங்:

சென்னையில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தனர், இருவரும் முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர், சாம்சன் 24 ரன்களிலும், அபிஷேக் சர்மா 55 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய இஷான் கிஷன் , சூரயக்குமார் யாதவ் ஆகியோரும் அதிரடியாக ஆடிஆட்டமிழந்தனர். 

இறுதிக்கட்டத்தில் , ஹார்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினர், இருவரும் கடைசி மூன்று ஓவர்களில் 69 ரன்கள் அடித்து நொறுக்கினர்,ஹார்டிக் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம், . திலக் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். ஹார்டிக் மற்றும் திலக் இருவரும் சேர்ந்து 8 சிக்ஸர்களையும் 5 பவுண்டரிகளையும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது, 

ஜிம்பாப்வே தோல்வி:

இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி மற்றும் ரையன் பென்னட் நிதானமான தொடக்கத்தை அளித்தனர், இருவரும் முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தனர், ஆனால் பெரிய இலக்கு என்பதால் தேவைப்படும் ரன்ரேட் என்பது முதல் 10 ஓவர்களுக்குள் 18 ரன்களை கடந்ததால் இலக்கு என்பது எட்ட முடியா தூரத்தில் இருந்தது. அந்த ரையன் பென்னட் மட்டும் தனி ஆளாக நின்று போராடினார். ஆனாலும் ஜிம்பாப்வே அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, இதன் மூலம் இப்போட்டியில் இந்திய 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் அதிகப்பட்சமாக பென்னட் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார், இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், துபே தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த தோல்வியின் மூலம் டி20 உலககோப்பை தொடரிலிருந்து ஜிம்பாப்வே அணி வெளியேறியது.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: 

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. வரும் ஞாயிறன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடைப்பெறும் போட்டி நாக் போட்டியாக அமையவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றிப்பெறும் அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
Embed widget