மேலும் அறிய

இது காதல் கொண்டாட்டம்.. ராஷ்மிகா விஜய் தேவரகொண்ட திருமண புகைப்படங்கள் இதோ

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது

உதய்பூரில் உள்ள ஐடிசி மொமெண்டோஸ் நட்சத்திர விடுதியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவுன் இணைந்து நடித்தார்கள். கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தபோதிலும் தங்களது காதலைப் பற்றி இருவரும் வெளிப்படையாக பேசியதில்லை. இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது கூட திருமணத்தைப் பற்றி அவர்கள் பேசவில்லை. இப்படியான நிலையில் கடந்த வாரம் தங்களது திருமணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் உறுதிபடுத்தினார்கள். இது காதல் கொண்டாட்டம்.. ராஷ்மிகா விஜய் தேவரகொண்ட திருமண புகைப்படங்கள் இதோ

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி இருவரும் ராஜஸ்தான் புறப்பட்டு சென்றார்கள். ஹல்தி , மெஹந்தி இன்று திருமணம் என மூன்று நாட்கள் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமெண்டோஸ் நட்சத்திர விடுதியில் ராஷ்மிகாவின் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. 

இது காதல் கொண்டாட்டம்.. ராஷ்மிகா விஜய் தேவரகொண்ட திருமண புகைப்படங்கள் இதோ

தங்களது திருமண புகைப்படங்களை அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். ராஷ்மிகா பற்றி விஜய் தேவரகொண்டா " ஒரு நாள் நான் அவளை ரொம்பவவும் மிஸ் பண்ணேன். அவள் என் உடன் இருந்திருந்தால் இந்த நாள் இன்னும் அழகானதான இருந்திருக்கும் என்று தோன்றியது. என் உணவு இன்னும் முழுமையானதாக இருந்திருக்கும் என்று தோன்றியது. என் உடற்பயிற்சி ஒரு தண்டனையாக இல்லாமல் ஜாலியாக இருந்திருக்கும் என தோன்றியது. நான் எங்கே இருந்தாலும் அமைதியாகவும் வீட்டில் இருப்பது போல உணரவும் அவள் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படிதான் என் நெருங்கிய தோழியை என் மனைவியாக்கினேன். " என்று பதிவிட்டுள்ளார். 

இது காதல் கொண்டாட்டம்.. ராஷ்மிகா விஜய் தேவரகொண்ட திருமண புகைப்படங்கள் இதோ

இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது காதல் கொண்டாட்டம்.. ராஷ்மிகா விஜய் தேவரகொண்ட திருமண புகைப்படங்கள் இதோ

வரும் மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாதி ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget