மேலும் அறிய
Selvaraghavan : 'நெஞ்சம் உடைந்து சிதறியது' உலகக் கோப்பை தோல்வி குறித்து இயக்குநர் செல்வராகவனின் உருக்கமான பதிவு!
Selvaraghavan : இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை தோல்வி குறித்து இயக்குநர் செல்வராகவனின் எக்ஸ் தளப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வராகவன்
1/6

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடந்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
2/6

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி கோப்பையையும் கைப்பற்றியது.
3/6

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் திரைப்பட இயக்குநர் செல்வராகவனின் எக்ஸ் தளப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
4/6

நேற்றைய இறுதிப்போட்டியை கண்ட செல்வராகவன், இந்தியா தோல்சியடைந்ததால் “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம். ”இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
5/6

மேலும் “அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது.” எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

செல்வராகவனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் அமீர், “ கண்ணீர் விட்டு அழ தோற்றது தேசம் அல்ல..கிரிக்கெட் வாரியம்தான்”என பதிவிட்டுள்ளார்.
Published at : 20 Nov 2023 04:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
விழுப்புரம்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion