மேலும் அறிய
Sundeep Kishan Birthday : மாநகரம் ஹீரோ சந்தீப் கிஷனுக்கு இன்று பிறந்தநாள்!
Sundeep Kishan Birthday : இன்று பிறந்தநாள் காணும் சந்தீப் கிஷனுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சந்தீப் கிஷன்
1/6

சினிமா பின்னணியை கொண்ட சந்தீப் கிஷன், தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தை சார்ந்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த பின், சினிமா கனவுகளை நினைவாக்க ஹைதராபாத்திற்கு சென்றார்.
2/6

முதலில் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், யாருடா மகேஷ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 07 May 2024 12:42 PM (IST)
Tags :
Sundeep Kishanமேலும் படிக்க





















