மேலும் அறிய

Ken Karunaas: என் கூட நடிக்க எந்த ஹீரோயினும் ரெடியா இல்ல.. கென் கருணாஸ் வேதனை!

நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் ஒரே நேரத்தில் ஹீரோவாகவும், இயக்குநராகவும் எண்ட்ரீ கொடுக்கிறார். யூத் என பெயரிடப்பட்ட படத்தை இயக்கி நடித்துள்ளார் கென். அனிஷ்மா அனில்குமார் ஹீரோயினாக நடித்துள்ளார்.

யூத் படத்தின் கதையை சொன்னபோது தமிழில் உள்ள எந்த ஹீரோயின்களும் என்னுடன் நடிக்க தயாராக இல்லை என நடிகர் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். 

நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் அசுரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விடுதலை படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது ஒரே நேரத்தில் ஹீரோவாகவும், இயக்குநராகவும் எண்ட்ரீ கொடுக்கிறார். யூத் என பெயரிடப்பட்ட படத்தை இயக்கி நடித்துள்ளார் கென். இந்த படம் மார்ச் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூத் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறை படத்தில் நடித்த அனிஷ்மா அனில்குமார் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சூரஜ் வெஞ்சரமூடு, மீனாட்சி தினேஷ், தேவதர்ஷினி என பலரும் நடித்துள்ளனர். 

இதனிடையே ஒரு நேர்காணலில் பேசிய கென் கருணாஸ், “என்னிடம் நிறைய பேர் ஏன் நீங்கள் உங்கள் படத்துக்கு மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்களை நடிக்க வைத்தீர்கள் என கேட்டார்கள். ஆனால் தமிழில் எந்த ஹீரோயினும் என்னுடன் நடிக்க தயாராக இல்லை. நான் நிறைய ஹீரோயின்களை நடிக்க வைக்க முயற்சித்தேன். இப்போது படம் நடித்து கொண்டிருக்கும் இளம் வயது நடிகைகளிடம் கூட கேட்டு பார்த்தேன். யாருமே என்னுடன் படம் பண்ண தயாராக இல்லை. அதேசமயம் நான் சொல்லும் கேரக்டரில் நடிக்கவும் ரெடியாக இல்லை. நான் ஏன் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும், இந்த கேரக்டர் பண்ணட்டுமா என கேட்கிறார்கள். 

ஆனால் மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்களிடம் ஈகோ என்பதே இல்லை. கதை சொல்லும்போதே அவர் தான் படத்தின் ஹீரோயின் நீங்கள் இல்லை என சொன்னால் பரவாயில்லை என கேரக்டர் பிடித்திருக்கிறது என்று நடிக்க வருகிறார்கள். 

இப்படியான நான் ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கும்போது சிறை படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியிடம் ஒருநாள் புலம்புவதற்காக சென்றேன். அவரிடம் என் படத்துக்கு ஹீரோயினும் கிடைக்க மாட்டேங்குது. கேட்குற ஹீரோயினும் நடிக்க மாட்டேங்குது என சொன்னேன். அவர் அதைக் கேட்டு விட்டு சிறை படத்தில் இடம் பெற்ற நீலோத்தி பாடலை காட்டினார். அதில்  அனிஷ்மாவைப் பார்த்து இந்த பொண்ணு சூப்பரா நடிக்கிறாங்க. என் படத்துல நடிப்பாங்களான்னு கேட்டு சொல்லுங்க என கூறினேன். 

அவர் அதை கேட்டு விட்டு இவரைப் பற்றி ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார். கண்ணாலேயே நடிப்பாங்க என்றெல்லாம் தெரிவித்தார். சரியென நானும் நேரில் சந்தித்து கதை சொன்னேன். பார்த்தால் அவரின் குரல் குழந்தை மாதிரி இருக்குது. இருந்தாலும் முழு கதையைக் கேட்டு விட்டு ரொம்ப நல்லாருக்கு. எனக்கு 2 நாட்கள் டைம் வேண்டும் என கேட்டு விட்டு அடுத்த நாளே ஓகே சொன்னார்” என கென் கருணாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget