மேலும் அறிய

Thaaikizhavi Review : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள தாய்கிழவி எப்படி இருக்கு..இதோ விமர்சனம்

Thaaikizhavi movie review : சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படத்தின் விமர்சனம் இதோ

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தாய்கிழவி படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார், ரைச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். 

குடும்பத்தை வழிநடத்த பெண்கள் அளிக்கும் பெரும் உழைப்பு , பணத்தை காரணமாக வைத்து உறவுகளில் ஏற்படும் பிளவுகள் , மனிதர்களிடையே குறைந்து வரும் அன்பு காட்டுதல் போன்ற பல்வேறு விஷயங்களை தொட்டுச் செல்கிற தாய்கிழவி. மெசேஜ் எல்லாம் பழசு என்றாலும் எக்கச்சக்கமான நகைச்சுவையுடன் தற்கால டிரெண்டை இணைத்து கலகலப்பான ஒரு படமாக உருவாகியுள்ளது தாய்கிழவி 

தாய்கிழவி திரைப்பட விமர்சனம் 

80 வயதான பவுனுத்தாயின் (ராதிகா ) கணவர் இறந்ததும் அவரது மூன்று மகன்கள் சிங்கம் புலி , அருள்தாஸ் மற்றும் பால சரவணன் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்கிறார்கள். தான் உயிரோடு இருக்கும் வரை தனது சொத்துக்களை தானே அனுபவித்துவிட்டு தான் சாவேன் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார் பவுனுத்தாய். இப்படியான சூழலில் தாய் கிழவி படுக்கையில் விழ அவரை பார்க்க மூன்று மகன்களும் வருகிறார்கள். பவுனுத்தாயிடம்  இருந்து சொத்துக்களை மகன்கள் பெற்றார்களா. பவுனுத்தாய்க்கு  என்ன ஆனது என்பதே மீதிக் கதை

பணத்தை மனிதர்களை எவ்வளவு சுயநல சிந்தனையுள்ளவர்களாக மாற்றுகிறது , பணத்திற்கான தேடலில் மனிதர்கள் உன்னதாம உறவுகளை பாதுகாத்துக் கொள்ள தவறுவதையே தாய்கிழவி திரைப்படம் சொல்ல வருகிறது. மெசேஜ் பழசுதான் என்றாலும் படத்தை சலிப்பில்லாத நகைச்சுவை அனுபவமாக ட்ரீட் செய்திருப்பதே படத்தின் பெரிய பலம். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் அனுப்பும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக மகன்களாக வரும் அருள்தாஸ் , பால சரவணன் , சிங்கம் புலி ஆகிய மூவரின் கதாபாத்திர அமைப்பும் அவர்களின் நகைச்சுவைகளும் தான் படத்தின் பெரிய பலம். இன்னொரு பக்கம் தாய்கிழவியாக நடித்துள்ள ராதிகா சரத்குமார் நடிப்பில் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தில் பல இடங்களில் கமல் பட பாடல்கள் வருவது கமல் ரசிகர்களுக்கு இப்படம் கூடுதல் கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும் .  நிவாஸ் கே பிரசன்னாவின் இசை சிறப்பு. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் கிராமிய கதைகளை மிக இயல்பாக கையாள்வதில் கெட்டிக்காரர் என்பதை காட்டியிருக்கிறார். 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget