மேலும் அறிய
suhana Khan: அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா - சுஹானா கான்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/761914454dc33c04c4427b5374c6aac9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுஹானா கான்
1/8
![பாலிவுட் கிங் கான் 'ஷாருக்கான்' மற்றும் கௌரிகானின் மகள் சுஹானா கான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/d7f0131aac1b9589c704f55ee74ad3b54d5a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட் கிங் கான் 'ஷாருக்கான்' மற்றும் கௌரிகானின் மகள் சுஹானா கான்
2/8
![சுஹானா கான் இன்னும் படங்களில் நுழையவில்லை, ஆனால் ஏற்கனவே பி-டவுனில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் நட்சத்திர குழந்தைகளில் ஒருவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/bc9a1e314e57c4660f993d80f235c30c04e5a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுஹானா கான் இன்னும் படங்களில் நுழையவில்லை, ஆனால் ஏற்கனவே பி-டவுனில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் நட்சத்திர குழந்தைகளில் ஒருவர்
3/8
![சுஹானா தற்பொழுது அமெரிக்காவில் தனது கல்வியை முடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/53c6e536919ba7057ceefdf33bf8e795cb8ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுஹானா தற்பொழுது அமெரிக்காவில் தனது கல்வியை முடித்து வருகிறார்.
4/8
![சுஹானா ஏற்கனவே தனது நடிப்பு திறமையை ‘தி கிரே பார்ட் ஆஃப் ப்ளூ’ என்ற குறும்படத்தில் காட்டியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/bbd59162e3824595fa4b061ada0e97dd099a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுஹானா ஏற்கனவே தனது நடிப்பு திறமையை ‘தி கிரே பார்ட் ஆஃப் ப்ளூ’ என்ற குறும்படத்தில் காட்டியுள்ளார்
5/8
![சுஹானாவிற்கு மற்றொரு பொழுதுபோக்கு நடனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/f0048cf4f3fe8a35d20353709b0989c8533d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுஹானாவிற்கு மற்றொரு பொழுதுபோக்கு நடனம் "ஷமக்தாவரின் சம்மர் ஃபங்க் ஷோவின்" பாப் நடன வீடியோவில் பங்குகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
6/8
![சுஹானா சிறந்த எழுத்து திறன் கொண்டவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/0ea72bc81b2af35edd7acf93b68afe24b24ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுஹானா சிறந்த எழுத்து திறன் கொண்டவர் " கதா தேசிய" என்னும் கதை எழுதும் போட்டியில் இவர் விருதுகளை பெற்றுள்ளார்
7/8
![சுஹானாவிற்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் மிகவும் பிடித்தமான விளையாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/c350abf22cb41202214c4b0d1d1f37d29b2f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுஹானாவிற்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் மிகவும் பிடித்தமான விளையாட்டு
8/8
![சுஹானா கான் தனது சிறுவயதிலியே தனது நிறத்தால் மிகுந்த விமர்சனத்திற்கு உட்பட்டார் , தற்பொழுது இணையத்தில் இவரின் நிறத்தை பற்றி யார் கேலி செய்தலும் தகுந்த பதிலடிகொடுத்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/aa51d80f0772075d4737e5ed5667027e47676.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுஹானா கான் தனது சிறுவயதிலியே தனது நிறத்தால் மிகுந்த விமர்சனத்திற்கு உட்பட்டார் , தற்பொழுது இணையத்தில் இவரின் நிறத்தை பற்றி யார் கேலி செய்தலும் தகுந்த பதிலடிகொடுத்து வருகிறார்
Published at : 17 Jun 2021 02:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion