மேலும் அறிய
STR 48 : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருடன் கைக்கோர்க்கும் பத்து தல நாயகன்!
தற்போது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருடன், சிம்பு இணையவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.

தேசிங் பெரியசாமிவுடன் கைக்கோர்க்கும் சிம்பு
1/6

சிறுவயதில் க்யூட்டாக வசனம் பேசி அசத்தி, வாலிப வயதில் பல பெண் ரசிகர்களை பெற்றவர் சிம்பு. பல ரொமாண்டிக் படங்களில் நடித்த இவர், வெந்து தணிந்தது காடு படம் மூலம் கம்-பேக் கொடுத்தார்.
2/6

தற்போது, இவர் நடிப்பில் பத்து தல படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பத்து தல படத்தின் ‘நம்ம சத்தம்’ பாடல் வைரலானது.
3/6

தற்போது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருடன், சிம்பு இணையவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.
4/6

துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமே, தேசிங்கு பெரியசாமியின் முதல் படமாகும்.
5/6

தேசிங்கு பெரியசாமியின் அடுத்த படம் என சொல்லப்படும் எஸ்.டி.ஆர் 48 படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
6/6

எஸ்.டி.ஆர் 48 படத்தை 100 கோடி ரூபாய் செலவில், கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாம்.
Published at : 07 Mar 2023 04:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion