மேலும் அறிய

OTT releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!

This week OTT release : 2023ல் டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

1/6
திரையரங்க ரிலீஸுக்கு பின்னர் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்...

2/6
12வது ஃபெயில் : விது வினோத் சோப்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் மேதா ஷங்கர், விக்ராந்த் மாஸ்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் அக்டோபர் 27ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் டிசம்பர் 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

3/6
அன்னபூரணி :  நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. செஃப் ஆக வேண்டும் என்ற அன்னபூரணியின் ஆசை நிறைவேறியதா என்பது தான் கதைக்களம். இது நயன்தாராவின் 75வது படம். மக்களின் வரவேற்பை பெற்ற இப்படம் டிசம்பர் 29ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

4/6
மங்களவாரம் :  அஜய் பூபதி இயக்கத்தில் அஜ்மல், நந்திதா ஸ்வேதா, பாயல் ராஜ்புத். சைதன்யா ரவீந்திரா நடிப்பில் 'செவ்வாய்கிழமை' என்ற பெயரில் கடந்த மாதம் தமிழில் வெளியானது. ஹாரர் ஜானரில் வெளியான இப்படம் டிசம்பர் 28ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியானது.

5/6
பார்க்கிங் :  ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜாவின் நடிப்பில் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. பார்க்கிங் பிரச்சினையை மையமாக வைத்து வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 30ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

6/6
டைகர் 3 :  சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் நவம்பர் 3ம் தேதி வெளியான இப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், ஷாருக்கான் உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இப்படம் வரும் டிசம்பர் 31ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!

"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு

Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!

for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!

"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget