மேலும் அறிய
Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது 'லால் சலாம்' ட்ரைலர்... படக்குழுவின் சூப்பர் அப்டேட்!
Lal Salaam :நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லால் சலாம் ட்ரைலர்
1/6

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
2/6

நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Published at : 05 Feb 2024 02:27 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை





















